பிரம்மாண்டமாக தயாராகும் அதிமுக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம்

  • 5 years ago
சுத்தப்படுத்தப்பட்ட சாலைகள், ஆளுயர பேனர்களுக்கு நடுவே கலர் கலர் கட்சி கொடிகள் என சென்னை மாநகரமே களை கட்டி இருக்கிறது. பிரதமர் மோடி இன்று வருவதால் எல்லா கூட்டணி கட்சிகளுமே படு பிஸியாக உள்ளனர்.

AIADMK is making various arrangements for the PM Modi's election campaign today in Chennai

Recommended