Z-plus security for Commanders | பாகிஸ்தானுடன் பதற்றம், முப்படை தளபதிகளுக்கும் பாதுகாப்பு

  • 5 years ago
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதட்டத்தை தொடர்ந்து இந்திய விமானப்படை தளபதி மற்றும் கடற்படைத் தளபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Z-plus security for Air Force and Naval Commanders