காஷ்மீர் மருத்துவமனைகள் மீது வரையப்படும் செஞ்சிலுவை சின்னம்

Oneindia Tamil

by Oneindia Tamil

3 421 views
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீர் மருத்துவமனைகளின் மீது செஞ்சிலுவை சின்னம் வரையப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kashmir hospitals directed to paint Red Cross signs on rooftops.