லோக்சபா தேர்தலில்
கூட்டணி அமைத்து போட்டியிட
அ.தி.மு.க. – பா.ம.க.
ஒப்பந்தம் போட்டுள்ளன.
பா.ம.கவுக்கு 7 லோக்சபா சீட்களும்,
ராஜ்ய சபாவில் ஒரு சீட்டும் வழங்க
அ.தி.மு.க. ஒப்புக் கொண்டுள்ளது.
காலியாக இருக்கும் 21 சட்டசபை
தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்
அ.தி.மு.க.வை பா.மக. ஆதரிக்குமென
பாமக உறுதியளித்துள்ளது.
கூட்டணி அமைத்து போட்டியிட
அ.தி.மு.க. – பா.ம.க.
ஒப்பந்தம் போட்டுள்ளன.
பா.ம.கவுக்கு 7 லோக்சபா சீட்களும்,
ராஜ்ய சபாவில் ஒரு சீட்டும் வழங்க
அ.தி.மு.க. ஒப்புக் கொண்டுள்ளது.
காலியாக இருக்கும் 21 சட்டசபை
தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்
அ.தி.மு.க.வை பா.மக. ஆதரிக்குமென
பாமக உறுதியளித்துள்ளது.
Category
🗞
News