மெட்ரோ ரயில் சேவை மற்றும் அதன்
வழித்தடத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக
திங்கள் மற்றும் செவ்வாய்ன்று அனைத்து
வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம்
என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.
இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில்
கூட்டம் அலைமோதியது.
சுரங்கபாதையில் ரயில் செல்வது புது
அனுபவமாக உள்ளது என்கிறனர் பயணிகள்.
வழித்தடத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக
திங்கள் மற்றும் செவ்வாய்ன்று அனைத்து
வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம்
என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.
இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில்
கூட்டம் அலைமோதியது.
சுரங்கபாதையில் ரயில் செல்வது புது
அனுபவமாக உள்ளது என்கிறனர் பயணிகள்.
Category
🗞
News