• 5 years ago
பூமி வெப்பம் அதிகமாகி வருவதற்கு
சீனா, இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுந்த நாடுகளை
எல்லோரும் குற்றம் சொல்லி வந்தார்கள்.

பூமியை பசுமை ஆக்குவதில் இந்தியாவும் சீனாவும்தான்
முன்னணியில் நிற்கின்றன என்று கண்டுபிடித்துள்ளது
லேட்டஸ்ட் ஆய்வு.

அதாவது, மரங்கள் நடுவது காடு வளர்ப்பது மாதிரி
உலகம் மொத்தமும் நடக்கும் பசுமை பணிகளில்
மூன்றில் ஒரு பங்கு இந்தியா, சீனாவில்தான் நடக்கிறது
என்பதை செயற்கை கோள்கள் சேகரித்த தகவல் காட்டுகிறது’
என்று ஆச்சரியத்துடன் சொல்கிறது நாசா.

Category

🗞
News

Recommended