• 5 years ago
புதுசா தொழிலுக்கு வர்ற வக்கீல்களுக்கு
மாசம் 10,000 ரூபா அரசு உதவிப்பணம் கொடுக்கணும்னு
வக்கீல்கள் சங்கமான பார் கவுன்சில் ஆப் இந்தியா கேக்குது.

அட்லீஸ்ட் 5 வருசமாவது தரணுமாம்.
ஒரு ஆளுக்கு 6 லட்சம் ரூபா வருது.

இதுக்காக மத்திய அரசு 5,000 கோடி ஒதுக்கணும்னு
பார் கவுன்சில் தலைவர் பிரபாகரன் சொல்றார்.

இது போக இன்னும் நிறையா கோரிக்கைகள வச்சிருக்காரு:

1.நீதிபதிகள் ரிடையர் ஆனதும் அவங்கள
ட்ரைபியூனல், விசாரணை கமிஷன் மாதிரியான
அமைப்புகள்ல தலைவரா நியமிக்கணும்.

Category

🗞
News

Recommended