• 5 years ago
கல்லூரி மாணவன் அப்துல் ரகுமான்
பெரியமேட்ல மாலை நேர தள்ளுவண்டி கடை
நடத்திட்டு இருந்தார்.

திடீர்னு 9 ம் தேதி காலைல கடைய காணோம்.
மொத்த கடையும் சுனாமில சிக்கின மாதிரி
ஒடஞ்சு பீஸ் பீசா கெடந்துது.

பக்கத்துல உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள பாத்தப்ப
போலீஸ் யூனிபாம்ல சில பேரு நடு சாமத்துல
கடைய அடிச்சு நொறுக்குறது தெரிஞ்சுது.
கஷ்டப்பட்டுதான் ஒடச்சிருக்காங்க.

விசாரிச்சப்ப அந்த சீன்ல வந்தது
பெரியமேடு இன்ஸ்பெக்டர் சிவராஜும்
அவரோட ஸ்டேஷன் ஆளுகளும்தானாம்.

Category

🗞
News

Recommended