• 5 years ago

ஒரு கோடி ரூபாய்க்கு சாலை போட நிதி இல்லாததால்
நிதி நெருக்கடியை சமாளிக்க
மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை ஏன் உயர்த்த கூடாது ?
உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கண்டிப்பாக உயர்த்த கூடாது
மாறாக கோடி கணக்கில் வரி பாக்கி வைத்து இருப்போரிடம் வசூலிக்க வேண்டும்
சரி யார் யார் கோடிகள், லட்சத்தில் வரி பாக்கி வைத்து உள்ளார்கள்
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி பாக்கியில்
முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் யார் யார் தெரியுமா ?

Category

🗞
News

Recommended