• 5 years ago
சுவாமி விவேகானந்தர் வெளிநாடுகளில்
சொற்பொழிவாற்றி விட்டு
1897 பிப்ரவரி 6ம்தேதி
தாயகம் திரும்பினார்.

அப்போது, சென்னையில் அவர்
9 நாட்கள் தங்கியிருந்ததை
நினைவுகூரும்விதமாக
விவேகானந்தர் நவராத்திரி விழா
கொண்டாடப்படுகிறது.

Category

🗞
News

Recommended