• 5 years ago
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
மீண்டும் மார்க்கெட்டுகளில் தலைதூக்கியிருக்கிறது.

சென்னையில் சிறுவியாபாரிகள் சரக்கு வாங்க
குவியும் இடம் பூக்கடை பகுதி.

பிளாஸ்டிக் தடை விலக்கு அளிக்கப்பட்டதோ
என எண்ணத் தோன்றுமளவுக்கு
பிளாஸ்டிக் பயன்பாடு புழக்கத்தில் உள்ளது.

காய்கறி, பழம் பூக்கள் மற்றும் இன்னபிற
பொருட்களை கேரி பேக்குகளில் வாங்கிச் செல்வதை
சகஜமாக காண முடிகிறது.

Category

🗞
News

Recommended