• 5 years ago
கட்டுமான பணியில் ஈடுபடுபவர்கள்,
அஸ்திவாரம் தோண்டும்போது கிடைக்கும்
உபரி மண்ணை அகற்ற அனுமதி பெற வேண்டும்
என சென்னை கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தபட்ட எல்லையை விட்டு அகற்ற
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்
அனுமதி பெற தவறினால்
மணல் ஏற்றி செல்லும் வாகனம் பறிமுதல் செய்ய்யப்பட்டு,
குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

Category

🗞
News

Recommended