• 5 years ago
தினமலர் நாளிதழின் ''பட்டம்'' மாணவர் பதிப்பு
நடத்திய வினாடி வினா போட்டியில்
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்
புத்தாக்க நிறுவன இயக்குனர் வெ.இறையன்பு பேசுகையில்,
''மாணவர் நலனுக்காக தினமலர் நாளிதழ் தொடர்
முயற்சிகளை எடுத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

Category

🗞
News

Recommended