தினமலர் நாளிதழின் ''பட்டம்'' மாணவர் பதிப்பு
நடத்திய வினாடி வினாப் போட்டியில்
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா
சென்னையில் நடந்தது.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் பேசும்போது
கல்வி ஒன்றுதான் நிரந்தரமான செல்வம்;
அதற்கு மட்டும்தான் ஏழ்மையை விரட்டும்
சக்தி உள்ளது என்றார்.
Category
🗞
News