தேர்தல் கூட்டணி குறித்து ரகசியமாக பேச்சுவார்த்தை - ஓ.பி.எஸ்

  • 5 years ago
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பரம ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Secret talking is going on regarding Lok sabha election alliance says Deputy Chief Minister O.Paneerselvam.