2019- 20ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்
படி தனிநபர் வருமான வரி வரம்பு 2.50 லட்ச
ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு உதராணம் பார்ப்போம்..
ஒருவர் மாதம் 40000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்,
வருடத்திற்கு தோராயமாக 5 லட்சம் ரூபாய்,
Category
🗞
News