இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக, நெட்டிசன்ஸ் அலும்பல்!- வீடியோ

  • 5 years ago

Budget 2019: #AakhriJumlaBudget trends against BJP's last Budget.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும்.

#AakhriJumlaBudget