மெட்ராஸ் பாஷை, மதுரை பாஷை மாதிரி
போலீஸ் பாஷைன்னு ஒண்ணு இருக்கு.
அநேகமா எல்லாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல
போலீஸ் பாஷைய கேட்டிருப்பாங்க.
ஆனா யாரோடயும் அத ஷேர் பண்ணாம
மனக்குள்ளயே வச்சு கருவிகிட்டு இருப்பாங்க.
கால் டாக்சி டிரைவர் ராஜேஷ்க்கு
அப்படி அடக்கி வைக்க முடியல.
இதெல்லாம் கேட்டுட்டு உசுரோட இருக்கணுமானு
ரயில் முன்னாடி பாஞ்சு செத்துட்டாரு.
ஏன் எதுக்குன்னு விடியோல பேசி பதிவு செஞ்சுட்டு
செத்துருக்காரு மனுசன்.
பாருங்க, கேளுங்க.

Category
🗞
News