• 5 years ago
மிரட்டலுக்கு பணியாத எடப்பாடி அரசு
கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியதாலும்
பொதுமக்களின் கோபம் அதிகமானதாலும்
99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பினர்.

இவ்வாறு போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில்,
ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்
என்று ஸ்டாலின் அறிக்கை விட்டிருக்கிறார்.

Category

🗞
News

Recommended