கோவால கடல் உணவுக்கு பேர் போன ரெஸ்டாரன்ட் அது.
பல் டாக்டர் ரச்னா அடிக்கடி போற இடம்.
ஞாயித்துகிழமையும் போனாங்க, ஃபேமிலியோட.
பக்கத்து டேபிள்ல ஒரு ப்ளூ கலர் டீ ஷர்ட் போட்ட ஆளு
அவங்க அம்மாவோட வந்து உக்காந்தார்.
பாத்தா ராகுல் சோனியா சாயல்.
ஆனா செக்யூரிடிகூட இல்லாம ஹாயா நடந்து வந்தாங்க,
அதனால டவுட்டு.
Category
🗞
News