• 5 years ago
பிரதமர் ஆனதில் இருந்து இதுவரை
மோடிக்கு அளிக்கப்பட்ட 1800 பரிசு பொருட்கள்
ஏலம் விடப்பட இருக்கும் நேரத்தில்,

எளிமையான பிரதமர் என பெயர் வாங்கிய மன்மோகன்சிங்
பரிசாக கிடைத்ததில் 101 அழகான அல்லது மதிப்புமிக்க பரிசுகளை
வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முகமது காலித் ஜிலானி என்ற வக்கீல்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
இந்த தகவலை பெற்றார்.

Category

🗞
News

Recommended