• 5 years ago
இந்தியாவின் 70வது குடியரசு தினவிழா
டில்லி ராஜபாதையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
21 குண்டுகள் முழங்க மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
அதன் பிறகு, முப்படையினரின்
அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

சிறப்பு விருந்தினராக
தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோசா
Ramaphosa பங்கேற்றார்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்
ராகுல் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள்
ராஜபாதையில் நடந்த அணிவகுப்பை பார்வையிட்டனர்.

Category

🗞
News

Recommended