சென்னை காமராஜர் சாலையில்
குடியரசு தின விழா நடந்தது.
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பிறகு, முப்படை வீரர்களின்
அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றார்.
கொள்ளையனை விரட்டிப்பிடித்த சூர்யகுமார்,
குரங்கணி காட்டுத்தீயில் 8 உயிர்களை
காப்பாற்றிய ரஞ்சித் குமார்,
வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை காப்பாற்றிய
Sridhar ஆகியோருக்கு
வீர தீர செயலுக்கான
அண்ணா பதக்கங்களை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
குடியரசு தின விழா நடந்தது.
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பிறகு, முப்படை வீரர்களின்
அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றார்.
கொள்ளையனை விரட்டிப்பிடித்த சூர்யகுமார்,
குரங்கணி காட்டுத்தீயில் 8 உயிர்களை
காப்பாற்றிய ரஞ்சித் குமார்,
வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை காப்பாற்றிய
Sridhar ஆகியோருக்கு
வீர தீர செயலுக்கான
அண்ணா பதக்கங்களை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
Category
🗞
News