25 ம் தேதிக்குள் வேலைக்கு திரும்ப
ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு போட்டது.
அதை மீறி ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் தொடர்கிறது.
கோர்ட் உத்தரவை மீறியதால்
ஆசிரியர்கள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர
அனுமதி கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.
Category
🗞
News