Yogi Adityanath slams priyanka | சர்ச்சையை ஏற்படுத்திய யோகி ஆதித்யநாத்தின் பேச்சு

  • 5 years ago
#yogiadityanath

பிரியங்காவின் வரவால்... ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

The result of zero plus zero always remains zero says uttarpradesh chief minister yogi adityanath.