• 5 years ago
பாதுகாப்பு கருதி நவீன தொழில்நுட்பம் கொண்ட
ஸ்மார்ட் கார்ட்டுகளை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை வரிசையில்
புதிதாக சேர்ந்திருப்பது வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும்
வாகன பதிவு புத்தகம் எனப்படும் ஆர் சி புக்.
இரண்டும் ஸ்மார்ட் கார்டு வடிவம் பெற்றுள்ளன.

Category

🗞
News

Recommended