• 5 years ago
அரசியலுக்கு வர மாட்டேன் என்று அஜித் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
வெளிப்படையான அறிவிப்பால் அஜித்துக்கு பாராட்டுகள் குவிகிறது.

ஆனால்,
“அஜித் அரசியல் சார்ந்த பல திட்டங்களை வைத்திருக்கிறார்,
தமிழகம் எப்படியெல்லாம் மாற்றம் பெற வேண்டும்
என்கிற திட்டங்களை வகுத்திருக்கிறார்”
என்று சொல்லி
சில மாதங்கள் முன்பு அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்தை கிளப்பியவர்
அஜித்தின் நண்பரான நடிகர் ஆரி.

பிறகு ஏன் அஜித்திடம் இருந்து இந்த அறிக்கை?
யாராவது மிரட்டி அஜித் பயந்து விட்டாரா?
ஆரியிடம் கேட்டோம்.
அவர் பதிலின் ஆடியோ பதிவிலிருந்து...


Category

🗞
News

Recommended