தமிழகத்தில் காலூன்ற வழியில்லாத
பா.ஜ.வை சுமக்க அ.தி.மு.க., தயாரில்லை என்று
லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
பா.ஜவுடன் அ.தி.மு.க., கூட்டணி வைக்க வேண்டுமென்ற
ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்து கேலிக்குரியது என்றும் அவர் கூறினார்.

Category
🗞
News