ரயில் பயணிகளுக்கு
முழு திருப்தியை அளிக்கும் நோக்குடன்
ரயில்வே செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக,
ரயில் நிலையங்களில் உள்ள கடைகளிலோ
அல்லது ரயிலிலோ விற்கப்படும்
உணவு வகைகளுக்கு
பில் தராவிட்டால்
பணம் தர வேண்டாம்;
ப்ரீயாக உணவை எடுத்துச் செல்லுங்கள்
என IRCTC அறிவித்துள்ளது.
முழு திருப்தியை அளிக்கும் நோக்குடன்
ரயில்வே செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக,
ரயில் நிலையங்களில் உள்ள கடைகளிலோ
அல்லது ரயிலிலோ விற்கப்படும்
உணவு வகைகளுக்கு
பில் தராவிட்டால்
பணம் தர வேண்டாம்;
ப்ரீயாக உணவை எடுத்துச் செல்லுங்கள்
என IRCTC அறிவித்துள்ளது.
Category
🗞
News