• 5 years ago
தமிழ் சினிமாவில் திரைக்கு முன் நிற்கும் கலைஞர்களை கொண்டாடும் ரசிகர்கள் திரைக்கு பின்னால் உழைக்கும் கலைஞர்களை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது.

“மச்சான் இந்த சீன் தலைவரு கலக்கி இருக்காருல, என்னா வசனம், பிச்சிட்டாப்பல” என்று திரையரங்கை விட்டு வெளியேறும் ஒரு ரசிகனின் உணர்வுகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

Category

🗞
News

Recommended