• 5 years ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும் ஒப்பந்தமானார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் மஜிதியின் 'பியாண்ட் த கிளவுட்ஸ்'படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

Category

🗞
News

Recommended