• 5 years ago
டிரைவிங் லைசென்ஸ்,
எல்எல்ஆர்
ஆர்சி புக்கில் பெயர் மாற்றம்,
முகவரி மாற்றம்
வாகன வரி செலுத்துதல்
வாகன உரிமை மாற்றம்,
வாகன தகுதிச்சான்று புதுப்பித்தல்
டிரைவர்களுக்கு பேட்ஜ் அளித்தல்
என,
RTO அலுவலகங்களில்
40க்கும் மேற்பட்ட சேவைகளை பெற
இனி ஆன்லைனில் மட்டுமே
பணம் செலுத்த முடியும்.

Category

🗞
News

Recommended