நள்ளிரவில் பெண்னின் வாகனம் எறிப்பு ..மூன்று வாலிபர்கள் கைது

  • 5 years ago
திருவொற்றியூரில் உள்ள ராஜாஜி நகர் வ உ சி தெருவில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் டில்லிபாபு இவரது மகளுக்கு ஆக்டிவா இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார் மகள் விஷாலின் இருசக்கர வாகனத்தை இரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு ஓடிவிட்டனர் அப்போது அந்த வழியாக வந்த ஆறுமுகம் என்பவர் டில்லி பாபு வீட்டுக்கதவை தட்டி வண்டி எரிவதை தெரிவித்துள்ளார் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர் அதன்பின் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர் அந்த பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாதது பொது மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணி உள்ளது மேலும் போலீசார் ரோந்து சென்றபோது வண்டி எரிப்பு சம்பந்தமாக இரவு அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நிர்மல் குமார் உசேன் சரத் குமார் ஆகிய 3 நபர்களை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

The girl's vehicle was thrown out at midnight .. Three young men were arrested