• 5 years ago
சென்னையில் சில கல்லூரிகளில்
போதை ஸ்டாம்ப் புழக்கம் உள்ளது.
கடந்த ஆண்டு சில மாணவர்கள் சிக்கினர்.
சமீபகாலமாக பார்ட்டிகளிலும்
ஸ்டாம்ப் இடம்பெற துவங்கியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும்
புத்தக பார்சல்களில் மறைத்து
போதை ஸ்டாம்புகள் கடத்தப்படுவதால்
அதிகாரிகள் கண்களில் சிக்குவதில்லை.

ரெகுலர் கஷ்டமர்களை பிடித்து
அவர்கள் மூலம்
கடத்தல் பேர்வழிகளை கைதுசெய்ய
போதை பொருள் தடுப்பு போலீசார்
வியூகம் வகுத்துள்ளனர்.

Category

🗞
News

Recommended