• 6 years ago
இயக்குநர் பா.ரஞ்சித்தின்
நீலம் பண்பாட்டு மையம் சார்பில்
வானம் என்ற தலைப்பில் கலைத்திருவிழா
சென்னையில் 3 நாள் நடக்கிறது.

1000 கலைஞர்களின் பறை இசையுடன்
சனியன்று விழா துவங்கியது.
சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களுடன்
சேர்ந்து ரஞ்சித்,
குஜராத் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி
உள்ளிட்ட வி.ஐ.பி.க்களும்
பறையிசைத்தனர்.

Category

🗞
News

Recommended