ரயில்வே அணிகளுக்கான தேசிய ஹாக்கி
சென்னையயில் நடந்தது.
10 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில்
தென் மத்திய ரயில்வேயும்
ஐசிஎப்பும் மோதின.
ஐசிஎப் அணி முதல் கோலை போட்டதும்
தென் மத்திய ரயில்வே அணி வீரர்கள்
ஆக்ரோஷத்துடன் விளையாடி,
அடுத்தடுத்து மூன்று கோல் போட்டனர்.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க
தென் மத்திய ரயில்வே 4க்கு 2 என்ற
கோல் கணக்கில் வெற்றிபெற்று
சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
ஹாக்கி முன்னாள் வீரர் பாஸ்கர்
ஐசிஎப் பொது மேலாளா் மணி பரிசு வழங்கினர்.
தொடரின் சிறந்த வீரராக ஐசிஎப் அணி
கோல் கீப்பர் குருநாத் சிங் தேர்வு செய்யப்பட்
Category
🥇
Sports