• 6 years ago

இந்தோனேசியாவில்
எரிமலை வெடிப்பால்
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டு
அதன் விளைவாக சுனாமி உருவானது.

கடலோரம் வசித்தவர்களையும்
கார்கள் பொருட்களையும்
அலைகள் இழுத்துச் சென்றன.

222 பேர் பலியாயினர்;
கட்டடங்கள் சேதமடைந்தன.
பலர் மாயமாகினர்.

2004 டிசம்பர் 26 சுனாமியில்
இந்தியா உட்பட 13 நாடுகளில்
2.26 லட்சம் பேர் பலியாயினர்.
இந்தோனேசியாவில் மட்டும் 1.20 லட்சம் பேர் இறந்தனர்.

Category

🗞
News

Recommended