ஞ்சாப்பில் 10 வயதுக்குட்பட்ட
மாணவர்களுக்கான,தேசிய அளவிலான
வில்வித்தை போட்டி நடந்தது.
இந்த போட்டியில், தமிழகம் சார்பில்
திருச்சியை சேர்ந்த ஸ்ரீராம் சங்கரின்
குழந்தைகள் ஸ்ரீஹரி மற்றும் ஸ்ரீஹரினி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி பிவிஎம் குளோபல் பள்ளியில்
படிக்கும் இவர்கள், தேசிய போட்டியில்
தங்க பதக்கத்தை வென்றனர்.
இது மட்டுமின்றி, மாநில மற்றும்
மாவட்ட அளவில் நடந்த போட்டியிலும்,
இருவரும், தங்கம் மற்றும் வெள்ளி
பதக்கங்களை வென்றுள்ளனர்.
பாகுபலி படம் பார்த்ததால் வில்வித்தை வீரராக
வேண்டும் என்ற ஆசை குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான,தேசிய அளவிலான
வில்வித்தை போட்டி நடந்தது.
இந்த போட்டியில், தமிழகம் சார்பில்
திருச்சியை சேர்ந்த ஸ்ரீராம் சங்கரின்
குழந்தைகள் ஸ்ரீஹரி மற்றும் ஸ்ரீஹரினி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி பிவிஎம் குளோபல் பள்ளியில்
படிக்கும் இவர்கள், தேசிய போட்டியில்
தங்க பதக்கத்தை வென்றனர்.
இது மட்டுமின்றி, மாநில மற்றும்
மாவட்ட அளவில் நடந்த போட்டியிலும்,
இருவரும், தங்கம் மற்றும் வெள்ளி
பதக்கங்களை வென்றுள்ளனர்.
பாகுபலி படம் பார்த்ததால் வில்வித்தை வீரராக
வேண்டும் என்ற ஆசை குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ளது.
Category
🥇
Sports