• 6 years ago
பிளாஸ்டிக் தடை ஜனவரி 1ம்தேதி அமலுக்கு வருகிறது.

என்ன என்ன பொருட்களுக்கு தடை அவற்றுக்கு
பதிலாக என்ன என்ன பொருட்களை பயன்படுத்தலாம்
என தமிழகஅரசு அறிவித்துள்ளது.

தடைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில்.
பிளாஸ்டிக் அதிகம் புழங்கும்
மார்க்கெட்டில் தற்போதைய நிலவரம் என்ன?
தடைக்கு தயாராகி விட்டார்களா மக்கள்?

Category

🗞
News

Recommended