சூரியன சுத்திகிட்டு
தன்னை தானேயும் சுத்திக்கிற பூமி
நேரா இல்லாம ஒருமாதிரி சாஞ்சுகிட்டே அத செய்யுது.
அதனால வட துருவமும் தென் துருவமும்
ஆளுக்கு 6 மாசம் சூரியனுக்கு நேரா வரும்.
அதுக்கு ஏத்த மாதிரி பகல் வேளை நீளமா இருக்கும்;
அல்லது ரொம்ப கம்மியா இருக்கும்.
இத solstice சால்ஸ்டிஸ்னு சொல்லுவாங்க.

Category
🗞
News