• 6 years ago
சென்னையைச் சேர்ந்த மனிதி (Manithi) என்ற
அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள்
சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்பட்டனர்.
இதை அறிந்த ஐயப்ப பக்தர்கள்,
அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீஸ் தடுப்புகளை தாண்டிச்சென்று
பெண்களை விரட்டிச் சென்றதால்
பெரும் பதற்றம் உண்டானது.
11 பெண்களும் சபரிமலைக்கு
செல்லாமல் ஊர் திரும்பினர்.

Category

🗞
News

Recommended