கோயில்களுக்கு மக்கள் நன்கொடை வழங்க
இணையதளம் ஒன்றை தொடங்கி இருக்கிறது
இந்து சமய அறநிலைய துறை.
அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
இப்போதைக்கு காணிக்கை, நன்கொடை மட்டும் செலுத்தலாம்;
அர்ச்சனை, பூஜை, விடுதி புக்கிங் போன்ற மற்ற சேவைகள்
படிப்படியாக சேர்க்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
கோயில்களில் சிலைகள் சேதமாவதை தடுக்க
வல்லுநர்கள் மூலம் ஆராய்ந்து பராமரிக்கப்படும்;
கூடுதலாக 3000 மையங்கள் அமைக்கப்படும்
என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Category
🎵
Music