சுற்று சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத
பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கலாம் விற்கலாம்..
என்று சுப்ரீம் கோர்ட் திர்ப்பு வழங்கியது.
இது சாத்தியமே இல்லை என்று சொல்லி
சிவகாசியில் உள்ள ஆயிரம் ஆலைகளும் மூடப்பட்டன.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மாற்ற சொல்லி
அங்கே போராட்டம் நடக்கிறது.
பட்டாசு தொழிலை நம்பி வாழும்
லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்..
என்று சொல்லி ஆலை உரிமையாளர்களே முன் நின்று
போராட்டத்தை வழி நடத்துகிறார்கள்.
அனைத்து எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாமல்
ஆளும் கட்சியும் அதற்கு ஆதரவு அளிக்கிறது.

Category
🗞
News