• 6 years ago
தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன்
பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில்
உரையாடினார்.

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள
சந்தர்ப்பவாத கூட்டணிக்கு
ஆட்சிதான் இலக்கு;
மக்கள் நலன் அல்ல என்றார்.

Category

🗞
News

Recommended