• 6 years ago
உளவு அமைப்புகள்
எந்த கம்யூட்டரையும் வேவு பார்க்கலாம்
என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறைத்து வைக்கப்படும் எந்த தகவலையும்
பார்க்க, பறிமுதல் செய்ய, கண்காணிக்க
புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு
அனுமதி வழங்கி இருக்கிறது.

இதனால் பெர்சனல் இமெயில் தொடங்கி
அனைத்து தகவல்களும் ரகசிய தன்மையை
அடியோடு இழக்கின்றன.

Category

🗞
News

Recommended