• 6 years ago
வாஷிங்டனில் உள்ள
குழந்தைகள் மருத்துவமனைக்கு
பை நிறைய கிப்ட்களுடன்
கிறிஸ்துமஸ் தாத்தா வந்தார்.


பாட்டு பாடி, நடனம் ஆடியபடி,
தலையில் சிகப்பு வண்ண தொப்பி
அணிந்து வந்த அவரை பார்த்ததும்,
டாக்டர்கள் மற்றும் குழந்தைகள்
உற்சாகம் அடைந்தனர்.

அவர் வேறு யாரும் அல்ல...
முன்னாள் அதிபர் ஒபாமா.

சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை
கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த ஒபாமா,
அத்தனை குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்து
போட்டோ எடுத்துக் கொண்டார்.

Category

🗞
News

Recommended