பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில்
காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
இதை வைத்து லோக்சபா தேர்தலில்
காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறுவதை
ஏற்க முடியாது என, பாஜ தலைவர்
அமித் ஷா கூறினார்.
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில்
காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
இதை வைத்து லோக்சபா தேர்தலில்
காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறுவதை
ஏற்க முடியாது என, பாஜ தலைவர்
அமித் ஷா கூறினார்.
Category
🗞
News