தேனீ அரசியலில் களமிறங்கிய ஓ.பி.எஸ் மகன்கள்

  • 6 years ago
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் இருவருமே தேனி மாவட்டத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்கள். ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Dy CM OPS's Sons have involved into serious political work in Theni Dist.,

Recommended