• 7 years ago
#2.0 #2Point0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் 2.0 படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்ற பெருமையுடன், சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகியுள்ளது.

2.0 Movie Review by FilmiBeat Tamil Rajendra Prasath
2.0, that features Rajinikanth and Akshay Kumar in the lead roles, has arrived in the cinemas. The VFX wonder, directed by S Shankar, has received great response at the box-office.

Category

🗞
News

Recommended