1 கிலோ மல்லிகை பூவின் விலை 1000 ருபாய்- வீடியோ

  • 6 years ago
மதுரை என்றாலே மல்லிகை பூ. தான் நினைவுக்கு வரும். மதுரை - திருப்பரங்குன்றம் அருகிலுள்ள பரம்புபட்டியில் அதிகமானோர் மல்லிக் கைப்பூ விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் மற்றும் பனிப்பொழிவு அதிகமாக உள்ள தினால் மல்லிகைப் பூக்களின் வளர்ச்சி மற்றும் வரத்து குறைவாக உள்ளது. எனவே 1 கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூ 1000 முதல் 1500 வரை விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் கார்த்திகை தீபத்திரு நாள் , பெளர்ணமி போன்ற விஷேச நாட்கள் என்பதினால் மல்லிகை பூ வின் விலை அதிகமாக உள்ளது. மேலும் மதுரை மல்லிக்கு சென்சார் குறியீடூ என்பதினால் மதுரை மல்லிகைப் பூவின் விலை அதிகமாக இருக்கும். மதுரையிலிருந்து மல்லிகை பூ பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது .

Des: 1 kg jasmine flower price is 1000 rupees